உன்னதர் உம்மை தேடுவோரை
unnadhar ummai theduvorai
உன்னதர் உம்மை தேடுவோரை கைவிடீர் நீர் என்றென்றுமே-2 நம்புவார்கள் நம்புவார்கள் உம்மை அறிந்தோர்கள் கைவிடீரே நீர் கைவிடீரே-2
குறையாது நன்மைகள் ஒரு போதுமே உம்மை தேடுவோருக்கு -2 நிகிருந்தும் நீராக்குவீர் - 2
வாழ்வார்கள் மகிழ்வார்கள் எந்நாளுமே உம்மை தேடுவோர் களை -2 ஆவியின் சந்தோஷத்தால் நிரம்பி துதிப்பார்கள் என்றென்றுமே-2