உன்னதங்களிலே உன்னதராம் திரியேகம் தேவா
unnadhangalilae unnadharaam thiriyegam devaa
உன்னதங்களிலே உன்னதராம் திரியேகம் தேவா மண்ணில் ஏழைக்குத் தீபமுமாய் வந்த உன்னத கிறிஸ்தேசு ராஜாவே
காற்றிலும் குளிரிலும் தேவா கஷ்டமாம் என் வாழ்வில் கவலைகள் தீர்ந்திடவந்தர் கஷ்டமாம் என் வாழ்வில் கவலைகள் மாற்றவே காருண்யரே இந்த கோலம் கொண்டர்
தேவனே சுமக்கவோ குருசை தேடி வந்தீரே தேற்றரவாளன் நீரல்லலோ தேவா தேற்றிடும் போற்றுவேன் திருச்சித்தம் செய்திட எந்தளின் பாவ களங்கம் தீர்ப்பீர்