உன்னதமானவரின் மறைவில்
unnadhamaanavarin maraivil
உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்கிடுவான்
1. வேடனின் கன்னிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவித்து நடத்துவார் -உன்னை தினமும் நடத்துவார்
சோர்ந்து போகாமல் முன்னேறு தொடர்ந்து நீயும் முன்னேறு உன்னதமானவர் உன்னை நடத்திடுவார்
2. சிறகுகளால் உன்னை மூடிடுவார் செட்டையின் மறைவினில் வைத்திடுவார் சத்தியத்தை பரிசையும் கேடகமாக தந்திடுவார்
3. பக்கத்தில் ஆயிரமும் பதினாயிரம்பேர் விழுந்தாலும் ஒருபோதும் உன்னை அணுகாது உன்னை ஒன்றும் செய்யாது