உன்னதமானவரே
unnadhamaanavarae
உன்னதமானவரே உயர்மறைவில் வைப்பவரே உத்தமமான இருதயம் வேண்டுமைய்யா உம்மை ஆராதிக்க
1. பரிசுத்தமாய் வாழ வேண்டுமே உமக்கு முன்பாக பரிசுத்தமாய் நடக்க வேண்டுமே பரிசுத்த சிந்தை தாருமே - எனக்கு
2. கிருபையிலே வளர வேண்டுமே ஒவ்வொரு நாளும் - உங்க கிருபையின் ஆவியை ஊற்றுமே - என் மேலே
3. ஆதியிலே இருந்தது போலவே அதிகாலையிலே ஆவியிலே ஜெபிக்க வேண்டுமே அபிஷேக தைலம் ஊற்றுமே - என் மேலே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku