உன்னதமான தேவனின் நல் - He that dwellethin
unnadhamaana devanin nal - He that dwellethin
உன்னதமான தேவனின் நல் மறைவினில் வல்லவரின் நிழலில் என்றும் தங்குவேன் என் தேவன் அரணுமானவர் என் அடைக்கலம் என்றும் எந்தன் துருகம் நான் நம்பும் தேவன் இவரே
He that dwellethin the secret place Of the most high shall abide In the shadow of your might And will sing of the Lord for He s my refuge And my fortress my God in Him willtrust