உன்னதமான தேவனே
unnadhamaana devanae
உன்னதமான தேவனே உன்னதமான தேவனே உயர்ந்த என் ராஜனே உம்மைப்போல தேவன் இல்லையே உம்மை போல தேவன் இல்லையே
கன்மலையே கேடகமே காக்கின்ற பட்டயமே அன்பே என் ஆறுதலே அடைக்கலமே என் நேசரே என் மணவாளரே என் அன்பரே என் இன்பமானவரே உம்மைப்போல தேவன் இல்லையே
நம்பிக்கையே நங்கூரமே நான் நம்பும் நல்லவரே வல்லவரே என் பெலனானவரே சாரோனின் ரோஜாவே சர்வ வல்லவரே சாவாமையுள்ளவரேஉயிரோடு எழுந்தவரே உம்மைப்போல தேவன் இல்லையே