உன்னத வல்லமையை
unnadha vallamaiyai
உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா -2
உலர்ந்து போன எலும்புகளாய் உலரப்பட்ட எங்களிலே -2 உயிர் தரும் ஆவியைத் தந்து வீரச்சேனையாய் மாற்றிடுமே -2
வாக்களித்த வல்லமையை பெந்தேகோஸ்தே நாளினிலே -2 பொழிந்த இறைவா எங்களிலும் நிரம்பி வழியச் செய்தருளும -2
அடிமை விலங்குகள் தகர்ந்திடவே அக்கினி ஆவியை ஈந்திடுமே -2 தடைகளும் களைகளும் எரிந்திடவே மீட்பின் ஆவியை ஊற்றிடுமே -2
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D Am D G G Bm Am D G G D Am Bm G G C Em D Am D G G D Am Bm G G C Em D Am D G G D Am Bm G G C Em D Am D G