உன்னத நாட்டை நோக்கி
unnadha naattai nokki
உன்னத நாட்டை நோக்கி விரைந்து செல்கிறேன் சின்ன படகிலே நான் சின்ன படகிலே
அங்கே நான் காண்பேனே நோவாவை அவர்செய்த பேழைதான் அங்கு இல்லையே யோனாவைக் காண்பேன் பெரிய மீனும் இல்லையே வான லோகத்திலே
பவுலை நான் காண்பேனே விண் வீட்டில் கடும்புயல் காற்று தான் அங்கு இல்லையே யோசுவா அங்கே ஆனால் யோர்தான் ம் இல்லையே வான லோகத்திலே
கடலின் மேல் நடந்திட்டார் என் நேசர் கனிவான முகத்தையே கண்டு பூரிப்பேன் என்ன ஆனந்தம் நான் அவர்களில் ஒருவன் வான லோகத்திலே