உன்னத தேவனை உயர்த்தி - EXALT AND PRAISE
unnadha devanai uyarthi - EXALT AND PRAISE
உன்னத தேவனை உயர்த்திப் போற்றிடுவோம் வானத்தில் பூமியில் பூமியின் கீழ் எங்கும் இயேசு நாமம் சொன்னால் முழங்கால் யாவும் முடங்கும் இயேசு நாமம் கேட்டால் சாத்தான் நடு நடுங்கும் இயேசு கிறிஸ்து இராஜாதி ராஜா இயேசு கிறிஸ்து மகிமையின் ராஜா
EXALT AND PRAISE THE UPRIGHT AND NOBLE GOD IN HEAVENS, ON EARTH, BENEATH THE WHOLE EARTH TOO EVERY KNEE SHALL BOW TO THE NAME OF JESUS CHRIST SATAN SHUDDERS AT THE NAME OF JESUS CHRIST JESUS CHRIST THE KING OF KINGS JESUS CHRIST THE KING OF GLORY