உன்னத தேவன் இயேசுவிலே
unnadha devan yesuvilae
உன்னத தேவன் இயேசுவிலே பூரணராய் வளர்ந்திடுவோம் ஆவியினாலே பெலன் அடைந்து மறுரூபம் அடைந்திடுவோம்
கர்த்தர் நம் இயேசுவை ஆவியினால் நிரப்பியே நிறைத்தனரே அளவில்லாமல் ஆவியினால் நிறைந்துமே பெலன் அடைவோம்
வானம் திறந்து தேவனுமே சாட்சியும் அளித்தனரே இயேசுவைப் போல் ஆவியினால் சாட்சியை அடைந்திடுவோம்
ஆவியினாலே இயேசு பரன் என்றுமாய் வழி நடந்தார் ஆவியினால் நடத்தப்பட நம்மையே படைத்திடுவோம்
தேவனின் சித்தம் செய்திடவே இயேசுவே அடிப் பணிந்தார் தேவ சித்தம் செய்திடவே கர்த்தரில் அடங்கிடுவோம்
உன்னத ஆவியின் பெலனடைந்து ஜீவியம் செய்திடுவோம் பயமில்லாமல் தைரியமாய் துணிந்துமே முன் செல்லுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A# C F A# Gm C C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F