உன்னத தேவன் உலகில் வந்தார்
unnadha devan ulagil vandhaar
உன்னத தேவன் உலகில் வந்தார் உன்னையும் என்னையும் மீட்கவே
வந்தாராம் வந்தாராம் இயேசுவே வந்தாராம் தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே
பாவம் என்னும் நதியினிலே அனுதினம் தேய்ந்து மூழ்கியே சாபத்தை சம்பாதிக்கும் மனிதன் விடுதலைக் காணவே
வேதனை வருத்தம் சஞ்சலமும் சோதனை நித்தம் அழுத்திடவே மாண்டுப் போகும் மானிடனை மீட்டிடவே கரை சேர்த்திடவே
சமாதானம் சந்தோஷம் ஈன்றிடவே சத்திய பாதையில் நடத்திடவே நித்தமும் மகிழ் வாழ்வு தந்திடவே நித்திய வாழ்வு அளித்திடவே
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D
D C Em
Em D
C B Em
D Em
Em G Em
D Em G Em
D Em
Em G Em
D Em
G Em
D Em
Em G Em
D Em
G Em
D Em