உண்மை உள்ளவரே
unmai ullavarae
உண்மை உள்ளவரே வாக்குகள் தந்தவரே வார்த்தையானவரே இயேசுவே - 2 மறாதவரே மறவாதவரே உம் வார்த்தைகள் மாறாததே - 2
1. காலங்கள் மாறினாலும் உம் வார்த்தைகள் மாறாததே வானம் பூமி ஒழிந்தாலும் வாக்குகள் ஒழியாததே - 2
நீர் ஒருவரே மறாதவர் நீர் ஒருவரே மறவாதவர் சொதனை செய்து முடிப்பவர் யேகோவா தேவனே - 2
மறாதவரே மறவாதவரே உம் வார்த்தைகள் மறாதே - 2
2. சூழ்நிலை மாறினாலும் உம் திட்டங்கள் மறாததே தாமதம் போல தேறினாலும் நீர் சொன்னது நடக்குமே - 2
நீர் ஒருவரே யேகோவா தேவனே - 2 மாறாதவரே மாறாததே - 2
நீர் சொன்னீர் நீர் செய்தீர் நீர் ஒருவரே செய்து முடிப்பீர் - 4
மாறாதவரே மாறாததே