உங்கள நம்பி நான் வந்துட்டேன்
ungala nambi naan vandhutten
உங்கள நம்பி நான் வந்துட்டேன் இயேசுவே என்ன வழிநடத்தி கூட்டி போங்க இயேசுவே - 2
நீங்க இல்லாம போனா நான் எப்படி வாழுவேன் - 2
1. கருவுல தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீரே உம் பிள்ளையாக பெயர் சொல்லி அழைத்து கொண்டீரே - 2
2. கர்த்தர நம்புனா கடலும் அடங்கும் அவர் நாமத்த சொன்னா எரிகோவும் அதிரும் - 2
3. யாருமில்லா நேரத்துல கூட நின்னீரே தேவைப்பட்ட தருணத்தில் உயர்த்தி வச்சீரே - 2