உங்கள் போல யாரும்
ungal pola yaarum
உங்கள் போல யாரும் இல்லப்பா இயேசப்பா - 2 யாரையும் நான் பார்த்ததில்லப்பா இயேசப்பா உங்களபோல யாரும் இல்லப்பா - 2
1. தனிமையில நான் அழுதபோது என் கிட்ட வந்து கண்ண துடைச்சுங்க - 2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுக்கிட்டேன் இயேசுவை நான் உறுதியாக புடிச்சுக்கிட்டேன் - 2
2. நல்லாத்தானே பேசுறாங்க முன்னால தப்பா போய் போசுறாங்க பின்னால - 2
3. தெரியாம கீழே விழுந்து போன என் கையை பிடிச்சு தூக்கி விட்டீங்க - 2