உங்க வருகைக்காகென்னை
unga varugaikkaagennai
உங்க வருகைக்காகென்னை ஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில நான் உம்மோடு வரனுமப்பா-2
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே - உங்க வருகைக்காக
1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2 ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2 இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2 -ஆயத்தமாகனுமே
2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2 தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2 இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2 -ஆயத்தமாகனுமே
வருக இராஜ்ஜியம் வருக-4 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 வருக ராஜ்ஜியம் வருக-2 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2