உங்க வல்லமையினால்
unga vallamaiyinaal
உங்க வல்லமையினால் என்னை நிரப்பிடும் உங்க அக்கினியால் என்னை நிரப்பிடும் உங்க கிருபையால் என்னை தாங்கிடும் பரலோக தேவனே - எங்கள்
பாடிடுவோம் மகிழ்ந்து பாடிடுவோம் போற்றிடுவோம் புகழ்ந்து போற்றிடுவோம்
1.நெரிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரியை அணையாதவர் இருளையும் வெளிச்சமாய் மாற்றினவர் பரலோக தேவனே - எங்கள்
2.உலர்ந்து போன எலும்புகளை உயிர்ப்பிப்பவர் உன்னத தேவன் நீரே கர்த்தரே தேவன் என்று முழங்க செய்தவர் பரலோக தேவனே - எங்கள்