உங்க சத்தம் கேட்கனும்
unga satham ketkanum
உங்க சத்தம் கேட்கனும் உங்க சித்தம் செய்யனும் உங்களோடு நடக்கனும் உம்மைப்போல மாறனும் - 2
அதுதான் என் ஆசை அதுதான் என் வாஞ்சை - 2
1. இந்த பூமியில நான் வாழும் ஒவ்வொரு நாளும் உம் சத்தம் கேட்கனும் உம் சித்தம் செய்யனும் - 2
2. ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும் கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் - 2