உங்க சமுகமே எனது
unga samugamae enadhu
உங்க சமுகமே எனது வாழ்க்கையே உங்க அன்பு தான் எனது ஏக்கமே..2
1. உம்மை மறந்து வாழ்தனே உம்மை மறுதளித்தேனே ஆனால் நீர் என்னை மறக்க வில்லையே..2
2. அப்பா உங்க அன்பு தான் எனக்கு வேண்டும்மே ஐயா உலகம் அன்பு பொய்யனதே...2 உங்க அன்பு எனக்கு வேண்டும்மே ஐயா.....2
3. இந்த உலகில் யாவரும் நம்மை வெறுத்த விட்டாலும் ஆனால் அவர் நம்மை வெறுக்க வில்லையே...2 அவர் இறக்கதாளே அனைத்து கொன்டாரே....2
4. உம் ஊளியம் செய்ய என்னை அழைத்திருக்கிறீர்...2 உங்க அன்பு எனக்கு மேலானதே..2 தன் உள்ள கையில் வைத்துரிக்கின்றீர் என்னை கன்மனிபோல் பாது காக்கின்றீர்..2