உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
unga pirasannathaal nirappumaiyaa
உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா உங்க வல்லமையை ஊற்றுமையா-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க
1.ஜீவனற்ற வாழ்க்கையிலே ஜீவனாக வந்தவரே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க
2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம் உருவாக்க எனக்குள் வந்தவரே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க
3.கணுக்கால் அளவு போதாதைய்யா நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க