உங்க முகத்தை பார்க்கணும்
unga mugathai paarkkanum
உங்க முகத்தை பார்க்கணும் உங்க சத்தம் கேட்கணும் தேவனே இயேசு ராஜனே - 2
தேவனே இயேசு ராஜனே தேவனே இயேசு ராஜனே
அக்கினி ஜூவாலையில் என்னை தூக்கி எறிந்தாலும் கலங்கிடவே மாட்டேன் நீர் என்னோடிருக்கின்றீர் - 2 உம் நிழல் என்னை காத்திடுமே என் துணையாளர் நீர்தானே - 2
சிங்கத்தின் நடுவில் என்னை தூக்கிப் போட்டாலும் கலங்கிடவே மாட்டேன் நீர் என்னோடிருக்கின்றீர் - 2 உம் கரம் என்னை காத்திடுமே என் கேடகம் நீர்தானே - 2
கொள்ளை நோயால் தேங்கள் நடுங்கினாலும் கலங்கிடவே மாட்டேன் நீர் என்னோடிருக்கின்றீர் - 2 உம் இரத்தம் என்னை காத்திடுமே என் கோட்டையும் நீர்தானே - 2