உங்க கிருபை போதுமே
unga kirubai podhumae
உங்க கிருபை போதுமே அது எனக்கு போதுமே என் பெலவீனத்தில் உம் பெலன் விளங்குமே
கிருபை எல்லாம் கிருபை நான் நிற்பதும் நடப்பதும் கிருபை – அல்லேலூயா
1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை
2. எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை இக்கட்டு காலத்திலும் உதவி பெற்றது கிருபை
3. பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை கொள்ளை நோய்களுக்கும் விலக்கி மீட்பது கிருபை