உங்க கிருபை போதும்
unga kirubai podhum
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 என்னை காண்பவரே என்னை காப்பவரே-2 நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2
1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2 பகலினிலும் இரவினிலும்-2 தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2 உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர் கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2 கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2 கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2 உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே என்னை காப்பவரே-2 நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2 உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2