உங்க கிருபை எனக்கு போதுமப்பா
unga kirubai enakku podhumappaa
உங்க கிருபை எனக்கு போதுமப்பா உங்க தயவு என்னை உயர்த்துமப்பா
உங்க கிருபை எனக்கு வேணுமப்பா உங்க தயவோ என்னை உயர்த்துமப்பா
கிருபையினாலே கிருபையினாலே கிருபையினாலே நான் வாழுகிறேன் பலத்தின் மிகுதியோ புகழோ செல்வமோ திறமையோ உலகத்தின் பெருமைகளோ இல்லை உம் கிருபை தானே
நிந்தை அவமானம் விலகட்டுமே உமது கிருபையினால் உயிர்ப்பியுமே கிருபையால் கூடுமப்பா
எனக்காக சொன்ன வாக்குத்தத்தம் உமது கிருபையினால் நடக்கட்டுமே சந்தோஷம் தாருங்கப்பா.