உங்க கிருப இல்லனா
unga kiruba illanaa
உங்க கிருப இல்லனா நா ஒன்னும் இல்லப்பா - 4 எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3
எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னை தேடி வந்த கிருப உடைஞ்சி போன என்ன உருவாக்கின கிருப
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே ஒரு தந்தையை போல என்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும் மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும் மாறாது உம் கிருப - 2