உங்க அன்புக்கு ஈடு இணை இல்ல
unga anbukku eedu inai illa
உங்க அன்புக்கு ஈடு இணை இல்ல இரக்கத்திற்கு முடிவென்றும் இல்ல விட்டு விலகல கைவிடவில்லை நீங்க என்ன மறக்கலையே இயேசப்பா நீங்க என்ன வெறுக்கலையே இயேசப்பா
1. வானமும் பூமியும் தோன்றும் முன்னே என்னை முன் குறித்தவர் நீரே தாயின் கருவிலே உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தறிந்தவர் நீரே உள்ளங்கையிலே என்னை வரைந்தீர் காக்கும் படிக்கு கூட இருக்கிறீர்
2.எனக்காய் அடிக்க பட்டீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர் எனக்காய் காயப்பட்டீர் எனக்காய் ரத்தம் சிந்தினீர் எனக்காய் பாவமாகி எனக்காய் சாபமாகி எனக்காய் யாவையும் செய்து முடித்தீர் மரித்து உயிர்த்து ஜெயித்து எழுந்தீர் எல்லாமே எனக்காகத்தான்
நீங்க என்ன மறக்கல கேட்டதை மறுக்கல நீங்க என்ன வெறுக்கல வெறுத்து ஒதுக்கல