உங்க அன்பு ஒன்று
unga anbu ondru
உங்க அன்பு ஒன்று போதுமையா நான் அசைவுற மாட்டேன்ய்யா
புயல் வந்து தாக்கினாலும் நான் போராடி ஜெயிப்பேனைய்யா புகழிடம் நீர் தானய்யா உம்மை புகழ்ந்து பாடுவேனையா
ஆராதனை இராஜா ஆராதனை ஆராதனை அன்பே ஆராதனை
பயனத்தில் பயம் வந்தாலும் பயனத்தை தொடர்ந்திடுவேன் என்னை படைத்தவர் நீர்தானையா பயத்தை மேற்கொள்கிறேன்
அரசாளும் தந்தை நீரே என்னை ஆளுகை செய்யும் ஐயா அர்பணிக்கிதேன் என்னை நானே என்னை அனுதினம் நடத்துமையா