உங்க அன்பிற்கு இணையில்லையே
unga anbirku inaiyillaiyae
உங்க அன்பிற்கு இணையில்லையே உங்க அன்பிற்க்கு ஈடுயில்லையே உங்க அன்பிற்க்கு குறையில்லையே உங்க அன்பிற்க்கு முடிவில்லையே - 2
உங்க அன்பு மேலானது உங்க அன்பு உயர்வானது - 2
என் பாவங்கள் யாவையுமே நீங்க சிலுவையில் சுமந்தீங்கப்பா - 2
என் இதயத்தின் காயங்களை உங்க வார்த்தையால் தேற்றுனீங்கப்பா
எனக்காகவே யாவையுமே நீங்க நலமாக செய்தீங்கப்பா