உந்தன் துணையிவரே
undhan thunaiyivarae
உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார் இவர் கலங்காதே திகைத்திடாதே மீட்பர் தாங்கிடுவார்
பொன் இயேசு ராஜன் இவர் எந்நாளும் துணையிவரே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்
உன்னைத் தெரிந்தவரே உன்னை நடத்திடுவார் என்றும் அழைப்பதனை அறிந்துணர்ந்து கிரியை செய்திடுவாய்
உன்னை பலப்படுத்தி ஜெயமாய் நடத்திடுவார் இவர் முன்னேறி சுதந்தரிப்பாய் தேவ வாக்குகளை
அன்பின் தேவனிவர் உயர்த்தி தாங்கிடுவார் என்றும் தவறியே நீ விழுந்திடாமல் காத்து தாங்கிடுவார்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D E G A D Em A A E A Bm G A D D G A7 D D D7 G A D D E G A D Em A A E A Bm G A D D E G A D Em A A E A Bm G A D D E G A D Em A A E A Bm G A D