உந்தன் சமுகம் எனக்கு
undhan samugam enakku
உந்தன் சமுகம் எனக்கு போதும் இயேசுவே உம் அன்புக்காக ஏங்கி நின்றேன் இயேசுவே-2
நீரே எனக்கு ஜீவன் நீரே எனக்கு ஆறுதல் -2 என் வாழ்வில் என்னாளும் என்றென்றும் சந்தோஷமே
1) காணாமல் போன ஆட்டை போல தொலைத்தேன் (அலைந்தேன்) கண்டெடுத்து என்னை தோளில் வைத்து சுமந்தீர் -2
2) காணாமல் போன வெள்ளி காசை போல உந்தன் அன்பை தொலைத்து நானும் அழுதேன் -2
3) காணமால் பேன மகனை போல அலைந்தேன் அப்பா என்று அழைக்கும் உரிமையை நான் இழந்தேன் -2