உந்தன் பிரசன்னத்தால் வழிநடத்தும்
undhan pirasannathaal vazhinadathum
உந்தன் பிரசன்னத்தால் வழிநடத்தும் சுத்திகரியும் பெலப்படுத்தும் - தூய ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே - 2 உறவுகளால் தினம் எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே - 2
தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே - 2 கேள்விகள் உள்ள எனக்கு உம் வசனம் பேராறுதலே - 2