உந்தன் பிரசனத்தால்
undhan pirasanathaal
உந்தன் பிரசனத்தால் வழி நடத்தும் சுத்திகரியும் பெலப்படுத்தும் தூய ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே உறவுகளால் வாழ்வில் எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே என்றும் மனதில் சஞ்சலமே
தனிமையின் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே கேள்விகள் உள்ள எனக்கு உம் வசனம் பேராருதலே வசனம் பேராருதலே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C
Gm Dm
Bb C F
Bb C F
Dm
Am Bb C F
Dm
Am Bb C F
Bb C F
Dm
Am Bb C F
Dm
Am Bb C F
Bb C F