உந்தன் பரிசுதத்தை நான் வாஞ்சிக்கிறேன்
undhan parisudhathai naan vaanjikkiren
உந்தன் பரிசுதத்தை நான் வாஞ்சிக்கிறேன்
பரலோக பிதாவே பரமனே இயேசுவே பரிசுத்த ஆவியே பரிசுத்தம் தாருமே
யோசேப்பை போல பரிசுத்தமாய் வாழ வாலிப வயதில் என்னால முடியல
இயேசுவே நீரும் வாலிப வயதில் வாழ்ந்தது போல என்னை மாற்றிடும்
பரிசுத்தரே
பேச்சினில் பரிசுத்தம் பார்வையில் பரிசுத்தம் கிரியையில் பரிசுத்தம் உணர்வினில் பரிசுத்தம்
ஊழியத்தில் பரிசுத்தம் ஜீவியத்தில் பரிசுத்தம் உம்மை போல நானும் மாறுகின்றேன் ஐயா
பரிசுத்தத்தை தந்தீரையா உந்தன் பரிசுத்தத்தை தந்தீரையா பரிசுத்தரே உமக்கு நன்றி என் பரிசுத்தரே உமக்கு நன்றி