உந்தன் ஜீவ ஊற்று
undhan jeeva ootru
உந்தன் ஜீவ ஊற்று என்னி;ல் பாயட்டுமே உந்தன் ஆவி என்னில் தங்க ஆளட்டுமே எந்தன் சிந்தை தாக்கும் எந்த சூழ்நிலையும் எந்தன் பாரம் கவலைகள் வைத்துவிட்டேன்
இயேசு இயேசு என் இயேசுவே தந்தை தந்தை என் தந்தையே ஆவியே ஆவியே ஆவியானவரே