உந்தன் இறக்கமும் உருக்கமும்
undhan irakkamum urukkamum
உந்தன் இறக்கமும் உருக்கமும்! எந்தன் மனதை அள்ளுதே! உந்தன் அன்பு பாச வார்த்தைகள்! என்னை தேற்றுதே! நீர் போனால் என் வாழ்க்கை இல்லையே! நீர் இல்லா நாளும் தொல்லையே! - I Love You Jesus - I Love You Jesus உந்தன் கண்களின் இறக்கங்கள் எனக்காய்த் துடிகிறதே! உந்தன் கரங்களின் தழுவல்கள் என்னை அனைகிறதே! தாய்க்கும் மேலான உம் பாசம்! உலகத்தில் எல்லமே வெளிவேஷம்! (2) - I Love You Jesus - I Love You Jesus
உந்தன் இறக்கமும் உருக்கமும் எந்தன் மனதை அள்ளுதே உந்தன் அன்பு பாச வர்த்தைகள் என்னை தோற்றுதே நீர் போனல் என் வாழ்க்கையில்லையே நீர் இல்ல நாளும் தொல்லையே - I Love You Jesus - I Love You Jesus
என் தூக்கத்தின் கனவுகளில் உம் ஞாபகம் வருவதினால்! உந்தன் பாடுகள் என்னை தான்! வாட்டி வதைகிறதே! யார் யார்கோ நான் வாழ வேண்டும! உமக்காக நான் சாக வேண்டாமா!(2) - I Love You Jesus - I Love You Jesus