உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
undhan ekkam viruppam ellaam
உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையும் அவரே செய்து முடிப்பார்
இஸ்ரவேவேலே நீ கலங்காதே இஸ்ரவேவேலே நீ திகையாதே யேகோவா உனக்குண்டு யேகோவா துணையுண்டு
உன் ஏக்கம் அவர் அறிவார் உன் துக்கம் மாற்றிடுவார்
ஏமாற்றம் அடைந்தாயோ தடுமாற்றம் அடைந்தாயோ
வாசல்கள் அடைபட்டதோ வாய்ப்புகள் தடைபட்டதோ
நெருக்கங்கள் நெருக்கியதோ சுற்றங்கள் நொருக்கியதோ
செங்கடல் உiசை;சூழ்ந்ததோ எரிகோவும் எதிர் நின்றதோ