உனக்கொரு நன்பன்
unakkoru nanban
உனக்கொரு நண்பன் இல்லையென்று ஏங்குகின்றாயோ இப்பூவிலே
அன்னையைப் போல ஆதரிப்பார் அல்லும் பகலும் காத்திருப்பார் நீ கிருபையில் வாழ வழி வகுத்தார் சோராமல் என்றும் வாழ்ந்திடவே
தகப்பனும் தாயும் கைவிட்டாலும் தேவன் உன்னை கைவிடமாட்டார் தம் செல்வம் போல ஆதரிப்பார் கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்
உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு அரவணைக்க ஒரு தகப்பனுண்டு
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am C Am C Am Dm Em Am Am C Am C Am Dm Em Am E Am C Am Am Dm Em Am Am C Am C Am Dm Em Am E Am C Am Am Dm Em Am Am C Am C Am Dm Em Am