உனக்காய் வழிகளை
unakkaay vazhigalai
உனக்காய் வழிகளை திறக்கும் ஏல் ஏலோகே உனக்காய் அற்புதம் செய்யும் ஏல் ஹக்கவத்-2
ஏலோகே ஏலோகே ஏல் ஏலோகே-2-உனக்காய்
1.எகிப்தில் வாழ்ந்த எந்தன் சிறுமையை பார்த்த எல்ரோயியே-2 தகப்பன் தன் தோளில் சுமப்பது போல என்னையும் சுமந்தீரே-2-உனக்காய்
2.வெறும் கையனாய் நின்ற என்னை வியந்து பார்க்க வைத்தீரய்யா-2 கோழியும் தன் செட்டையின் மறைவில் மூடுவது போல் மூடினீர்-2-உனக்காய்