உனக்காய் மரித்தார் இயேசு
unakkaay marithaar yesu
உனக்காய் மரித்தார் இயேசு பாவங்கள் தொலத்தார் இயேசு துன்பமோ துயரமோ உண்மைஆறுதல் உனக்குண்டு
தாயைப் பார்த்து சொன்னார் அதோ உன் மகன் என்று சீஷனை பார்த்து சொன்னார்
அதோ உன் தாய் என்று பாசம் அவருக்கில்லையோ பிரிவுதான் உனக்கில்லையோ
ஏன் என்னைக் கைவிட்டீர் என்றார் பிதாவிடம் வேதனை சகித்துக் கொண்டார் பிதாவின் சித்தம் முடிக்க சோதனை அவர்க்கில்லையோ சூழ்ச்சியால் பெருந்தொல்லையோ