உன் வியாதிகளை நீக்கி - What Can Wash Away My Sins
un viyaadhigalai neekki - What Can Wash Away My Sins
உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே உன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே
பல்லவி
விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே கல்வாரி இயேசுவின் இரத்தமே
பல்லவி
விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே கல்வாரி இயேசுவின் இரத்தமே
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் இரத்தத்தால் வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் - 4
இயேசுவின் இரத்தமே - 4
What Can Wash Away My Sins Nothing But The Blood Of Jesus What Can Make Me Whole Again Nothing But The Blood Of Jesus
Oh Precious Is The Flow That Makes Me White As Snow - 2 No Other Fount I Know Nothing But The Blood Of Jesus
What Can Wash Away My Sins Nothing But The Blood - 4
பல்லவி
There Is Power Power Wonder Working Power In The Blood Of The Lamb There Is Power Power Wonder Working Power In The Precious Blood Of The Lamb
பல்லவி
There Is Power Power Wonder Working Power In The Blood Of The Lamb There Is Power Power Wonder Working Power In The Precious Blood Of The Lamb
It is Power in Your Name God Power in Your Name Holy Holy Holy... Victory in the Blood of Jesus