உன் இதயத்தின் வாசலை திறந்தால்
un idhayathin vaasalai thirandhaal
உன் இதயத்தின் வாசலை திறந்தால் உன்னில் உதிக்கும் தேவனின் மகிமை மனதின் கவலைகள் மறையும் உன் தோல்விகள் எல்லாம் அகலும்
கொல்கொதா மலையினிலே சிந்திய கண்ணீரும் ரத்தம் பாரினில் உன்னையும் மீட்கும் பாதாள வேதனை ஜெயிக்கும்
உலகத்தின் சுகங்கள் அநித்தியம் எதிர்க்குமே உன்னை ஒருநாள் இன்பமாய் வாழ்நாளை கழிக்க இயேசுவின் திருப்பாதம் பணிவாய்