உன் அன்பால் என்னை
un anbaal ennai
உன் அன்பால் என்னை தாங்கினீர் உன் பெலத்தால் என்னை தூக்கினீர்-2 என்னை தேடி வந்த அன்பு உந்தனின் அளவில்லா அன்பு எனக்காக உயிரையே கொடுத்த உந்தனின் அகப்பே அன்பு
நீர் எந்தன் பாவங்களை கழுவி மீட்டீர் ஐயா நீர் எந்தன் அக்கிரமங்களை சுமந்து தீர்த்தார் ஐயா
பல்லவி
உயரமும் உன்னதமானவரே எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால்
Agape Agape Agape oh endless love of GOD Agape Agape அவர் முடிவில்லா அன்பு
மனிதரால் ஏமாந்தேன் குப்பைக்கு பாத்திரமானேன் குனிந்து தூக்கும் ஏவும் அன்பில் அளவில்லாமல் மூழ்கிப் போனேன்-2 ஆயிரம் இருந்தாலும் உம் அன்பைப் போல் ஏதும் இல்லை அன்பரே என்னை தேடி வந்தீரே-2
பல்லவி
உயரமும் உன்னதமானவரே எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால்