உம்மோடு உறவாடுவேன்
ummodu uravaaduven
உம்மோடு உறவாடுவேன் உமக்காக வாழ்ந்திடுவேன் -2 இயேசையா என் உயிரே -4
ஏனோக்கை போல உம்மோடு - நான் உறவாட அருள் செய்யுமே -2 உறவாட அருள் செய்யுமே - ராஜா உறவாட அருள் செய்யுமே
மோசேயை போல உபவாசத்தால் உறவாட அருள் செய்யுமே -2 உறவாட அருள் செய்யுமே ராஜா உறவாட அருள் செய்யுமே
யோசேப்பை போல துன்பங்கள் சகித்து உறவாட அருள் செய்யுமே -2 உறவாட அருள் செய்யுமே ராஜா உறவாட அருள் செய்யுமே