உம்மோடு நடக்கணும்
ummodu nadakkanum
உம்மோடு நடக்கணும் உம் குரல் நான் கேட்கணும் உம்மோடு பேசணுமே உம் சித்தம் அறியணுமே உம் சித்தம் செய்யணுமே
1. என் ஆசைகள் வெறுத்து என் சிலுவையை எடுத்து உம்மை பின் செல்லணுமே ஊழியம் செய்யணும் நான் ஊழியம் செய்யணுமே
2. பின்னானவை மறந்து முன்னானவை நாடி ஆசையாய் ஓடணுமே ஓடி முடிக்கணுமே நான் ஓடி முடிக்கணுமே
3. கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் வாழ்வது நால்ல இயேசுவே வாழ்கின்றார் என்னில் இயேசுவே வாழ்கின்றார்