உம்மோடு நான் பேசணுமே
ummodu naan pesanumae
உம்மோடு நான் பேசணுமே (என் இயேசுவே) உம்மோடு நான் பேசணுமே
உம்மோடு நான் பேச என்பாவங்கள் தடையாக கூடாதே.
நடத்திடுமே பேலபடுத்திடுமே தேற்றிடுமே தினம் காதிடுமே-2
1. உங்க கைய பிடிச்சி நடந்திட எனக்காச உங்க கூட பேசி நிதம் மகிழ்ந்திட எனக்காச. இந்த ஆச நிறைவேற சிலாக்கியம் தரவேணும் இந்த பாவிக்கு சிலாக்கியம் தரவேணும் -2
2. உங்க குரல கேட்டு நடந்திட எனக்காச உங்க கற்பனையின் படியே நான் வாழ்த்திட எனக்காச தூக்கி நிறுத்திடுங்க தொடர்ந்து நடத்திடுங்க இந்த துரோகிக்கு வாய்ப்பு தந்திடுங்க -2