உம்மோடு இருக்கணும் கிருபை
ummodu irukkanum kirubai
உம்மோடு இருக்கணும் கிருபை தாங்கப்பா உம்மைப்போல் மாறணும் கிருபை தாங்கப்பா
தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பா கிருபை தாங்கப்பா
1. பவுலை போல மூன்றாம் வானம் ஏறி வரணுமே உம்மோடு இருக்கணுமே
2. யோவான் போல உந்தன் மார்பில் நானும் சாயணும் சித்தம் செய்யணும்
3. மோசேயைப் போல சீனாய் சிகரத்தில் நானும் ஏறணும் குரலை கேட்கணும்
4. தானியேல் போல மூன்று வேளையும் நானும் ஜெபிக்கணும் அனலாய் மாறனும்