உம்மோடு எப்போதுமே
ummodu eppodhumae
உம்மோடு எப்போதுமே நான் வாழ்ந்திடவே வாஞ்சிக்கிறேன்
எனக்காக பிறந்து எனக்காக மரித்து மீண்டும் எழுந்தவரே திரும்ப வருபவரே
1. பாசமானீர் என் மேல் நேசமானீர் கிருபையினால் என்னை முடிசூட்டினீர்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் ஆனந்தக்களிப்பை தந்தீரையா
3. நெருக்கப்பட்ட நேரத்திலே நெருங்கி வந்து என்னை அனைத்தீரய்யா