உம்மில் அன்புகூர்ந்து
ummil anbugoorndhu
உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன் -2 உம் நாமம் உயர்த்திடுவேன் இயேசுவே இயேசுவே உம் நாமம் உயர்த்திடுவேன் உம்மையே ஆராதிப்பேன்
1. நீரே என் மேய்ப்பர் நான் உமது செம்மறி குறைவின்றி போஷிக்கின்றீர் யேகோவா ரோஹி நீர் இருக்கும் போது ஒருபோதும் கலங்கிடேனே - நான் ஒருபோதும் பயந்திடேனே
2. நீரே என் நேசர் நான் உமது சொந்தம் அளவில்லா அன்புகூர்ந்தீரே ஏலோகீம் அகாவா நீர் இருக்கும் போது தனிமை எனக்கில்லையே - நீர் எந்தன் துணையாளரே
3. நீரே என் அடைக்கலம் நான் நம்பும் துருகம் எனை சூழ்ந்து காப்பவரே யெகோவா கெத்மா நீர் இருக்கும் போது தீமைகள் அணுகாதே - ஒரு சேதமும் நேரிடாதே.