உம்மையே உயர்த்துவேன்
ummaiyae uyarthuven
உம்மையே உயர்த்துவேன் உண்மையாய் ஆராதிப்பேன் உமக்காய் ஓடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் என் அரணே நம்பிக்கையே என் கோட்டையே என் பெலனே
ஆராதனை ஆராதனை -2
தூயவரே துணையாளரே துன்பத்திலே ஆறுதலே எனக்குள்ளே வாழ்பவரே உலகத்திலே பெரியவரே என் வழியே சத்தியமே என் ஜீவனே என் இயேசுவே
அக்கினியாய் இறங்கிடுமே அபிஷேகம் ஊற்றிடுமே அசையணுமே இதயமெல்லாம் அருள்மாரி பொழியணுமே அசுத்தமெல்லாம் மறையணுமே ஆவியின் வல்லமை இறங்கணுமே