உம்மையே நம்புவேன் உண்மையாய்
ummaiyae nambuven unmaiyaay
உம்மையே நம்புவேன் உண்மையாய் ஆராதிப்பேன்
நம்பிக்கை நாயகன் நீரே நம்பிடுவேன் நான் உம்மையே
எந்தன் வாழ்வில் அசையாத கன்மலையே கோட்டையே
எந்தன் வாழ்வில் பிரகாசிக்கும் தீபமே ஜோதியே
எந்தன் வாழ்வில் சூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே