உம்மையே நம்பிடுவேன்
ummaiyae nambiduven
உம்மையே நம்பிடுவேன் உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால் கண்ணியை வருவிக்கும் தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால் பாதாளம் அதின் முடிவு இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு